மோனோசோடியம் டார்ட்டரேட்டு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் டார்ட்டரேட்டு
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
சோடியம் 3-கார்பாக்சி-2,3-ஈரைதராக்சிபுரோப்பியோனேட்டு | |||
வேறு பெயர்கள்
சோடியம் பைடார்ட்டரேட்டு; ஐ335
| |||
இனங்காட்டிகள் | |||
526-94-3 | |||
ChemSpider | 10239 | ||
EC number | 238-470-6 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 23690454 | ||
| |||
UNII | 75E63I9H07 | ||
பண்புகள் | |||
C4H5NaO6 | |||
வாய்ப்பாட்டு எடை | 172.07 கி/மோல் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மோனோசோடியம் டார்ட்டரேட்டு (Monosodium tartrate) டார்ட்டாரிக் அமிலத்தின் சோடியம் அமில உப்பாகும். சோடியம் பைடார்ட்டரேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஓர் உணவு கூட்டு சேர்க்கைப் பொருளாக இது அமிலத்தன்மை சீராக்கியாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ 335 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு பகுப்பாய்வு வினையாக்கியாக இது அம்மோனியம் நேர்மின் அயனி சோதனையில் வெள்ளை நிற வீழ்படிவாக உருவாகி பயன்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Younes, Maged; Aquilina, Gabriele; Castle, Laurence; Engel, Karl-Heinz; Fowler, Paul; Frutos Fernandez, Maria Jose; Fürst, Peter; Gürtler, Rainer et al. (2020-03-11). "Re-evaluation of l(+)-tartaric acid (E334), sodium tartrates (E335), potassium tartrates (E336), potassium sodium tartrate (E337) and calcium tartrate (E354) as food additives". EFSA Journal 18 (3): e06030. doi:10.2903/j.efsa.2020.6030. பன்னாட்டுத் தர தொடர் எண்:1831-4732. பப்மெட்:32874248.
- ↑ Rusyniak, Daniel E.; Durant, Pamela J.; Mowry, James B.; Johnson, Jo A.; Sanftleben, Jayne A.; Smith, Joanne M. (2012-08-28). "Life-threatening hyperkalemia from cream of tartar ingestion". Journal of Medical Toxicology 9 (1): 79–81. doi:10.1007/s13181-012-0255-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1937-6995. பப்மெட்:22926733.
- ↑ "Potassium Acid Tartrate Handling/Processing". Technical Evaluation Report 15 (16): 11. January 11, 2017. https://www.ams.usda.gov/sites/default/files/media/Potassium%20Acid%20Tartrate%20TR%20Final%2001%2011%2017.pdf.